Eng vs Pak 3rd Test Day 4 | Rain forces early stumps

2020-08-25 426

#engvspak

ENG vs PAK : England vs Pakistan 3rd test day 4 match update

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஃபாலோ ஆன் பெற்று இரண்டாம் இன்னிங்க்ஸில் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் ஆடி வருகிறது.